கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் - ஷாக் ரிப்போர்ட்

ஹரியானா: கோவிட் -19 காரணமாக இறந்த 62 சதவீத நோயாளிகள், இறக்கும் தருவாயில் வென்டிலேட்டரில் இருந்துள்ளனர் என்ற புள்ளிவிவரம் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 2,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மருத்துவமனைகளில் 5,514 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

from Oneindia - thatsTamil
கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் - ஷாக் ரிப்போர்ட் கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் - ஷாக் ரிப்போர்ட் Reviewed by Meera jasmine on February 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.