ஜெனிவா: ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக சீனா உட்பட 21 நாடுகள் உள்ளன. இந்தியாவோ நடுநிலை வகிக்கிறது. 2009-ம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலை விவகாரம் ஐநா மனித உரிமைகள் சபையில் தொடர்ந்து எதிரொலித்து கொண்டிருக்கிறது. போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானங்களின் சாரம்சம்.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை!
Reviewed by Meera jasmine
on
February 27, 2021
Rating:
No comments: