மத்தியபிரதேசம்: இப்படியொரு சாவு யாருக்கும் வரக்கூடாது என்பது போன்ற ஒரு மோசமான மரணம் முதியவர் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது. மத்தய பிரதேசத்தின் ராவா மாவட்டத்தில், கடந்த வியாழனன்று, 75 வயதான முதியவர் சம்பத்லால், சுர்ஹட்டில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருக்கிறார். ஆனால், கிளம்பிச் சென்றவர் அதன் பிறகு வீடு வந்து சேரவில்லை என்று குடும்பத்தார் புகார் அளித்திருக்கின்றனர்.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
மகளை காணச் சென்ற போது விபத்து.. 2 நாட்களாக உடலில் ஏறிச் சென்ற வாகனங்கள்.. அதிர்ந்த போலீஸ்
Reviewed by Meera jasmine
on
February 21, 2021
Rating:
No comments: