நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு!
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் அருகே 80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மலைப்பாதையில் இருந்து பஸ் கவிழ்ந்து கோர விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் 10 பேர் மீட்கப்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு!
Reviewed by Meera jasmine
on
February 12, 2021
Rating:
No comments: