குஜராத்: உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை ஆசியாவின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார். அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் என சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
குஜராத்தில் உலகின் மாபெரும் விலங்கியல் பூங்கா.. அம்பானி மூளையோ மூளை.. பின்ன சும்மாவா!
Reviewed by Meera jasmine
on
February 20, 2021
Rating:
No comments: