கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரில் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. சாமானிய மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மோடி அரசு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை கடந்து விட்டது.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி!
Reviewed by Meera jasmine
on
February 24, 2021
Rating:
No comments: