அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் 6 மாநகராட்சிகளில் கடந்த 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 6 மாநகராட்சி தேர்தல்களிலும் மொத்தம் 2,276 பேர் வேட்பாளர்கள்.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
குஜராத் உள்ளாட்சி தேர்தல்.. திரும்பிய இடமெல்லாம் பாஜகவுக்கு வெற்றி வெற்றி.. உற்சாக கொண்டாட்டம்
Reviewed by Meera jasmine
on
February 23, 2021
Rating:
No comments: