கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அமைச்சர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான விசாரணையை மேற்கு வங்காள சிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம்தான் ரயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்; மாநில அரசு அல்ல. எனவே ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
மே.வங்க அமைச்சர் மீது குண்டு வீச்சு... ரயில்வே அமைச்சரே பொறுப்பு... போட்டு விளாசிய மம்தா!
Reviewed by Meera jasmine
on
February 18, 2021
Rating:
No comments: