இனி பெண்களும் ராணுவத்தில் பெண்கள் சேரலாம்... சவுதி அரசு அதிரடி உத்தரவு

ரியாத்: சவுதி அரசு அந்நாட்டுப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வரும் நிலையில், ராணுவத்திலும் இனி பெண்கள் இணைந்து பணியாற்றலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியுள்ள முக்கிய நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. அந்நாட்டின் மொத்த பொருளாதாரத்தையே மாற்ற, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

from Oneindia - thatsTamil
இனி பெண்களும் ராணுவத்தில் பெண்கள் சேரலாம்... சவுதி அரசு அதிரடி உத்தரவு இனி பெண்களும் ராணுவத்தில் பெண்கள் சேரலாம்... சவுதி அரசு அதிரடி உத்தரவு Reviewed by Meera jasmine on February 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.