மாஸ்கோ: உலகில் முதன் முறையாக ரஷ்யாவில் ஒருவருக்கு H5N8 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், வைரஸின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா அதிகம் பரவி வருவதால், கொரோனா தடுப்பூசியின் வீரியம் கேள்விக்குறியாகியுள்ளது.
from Oneindia - thatsTamil
from Oneindia - thatsTamil
உலகில் முதன்முதலாக.. H5N8 பறவைக் காய்ச்சல் பாதித்த நபர் - சிக்கன் பற்றி முக்கிய அறிவிப்பு
Reviewed by Meera jasmine
on
February 20, 2021
Rating:
No comments: