கரன்சி முதல் பல்கலை. வரை - மத்திய பட்ஜெட் 2022-ல் கவனிக்கத்தக்க 'டிஜிட்டல்' முன்னெடுப்புகள்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2022-23-ல் கரன்சி முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு டிஜிட்டல் சார்ந்த முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றின் முக்கிய அம்சங்கள் இங்கே...

டிஜிட்டல் கரன்சி: பிளாக் செயின் மற்றும் இதர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். இதனை இந்திய ரிசர்வ் வங்கி 2022-23ல் இருந்து வழங்கத் தொடங்கும். மத்திய வங்கி டிஜிட்டல் ரூபாய் (CBDC) அறிமுகப்படுத்தப்படும் என்பது டிஜிட்டல் பொருளாதாரம் பெருமளவில் வளர உதவியாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
கரன்சி முதல் பல்கலை. வரை - மத்திய பட்ஜெட் 2022-ல் கவனிக்கத்தக்க 'டிஜிட்டல்' முன்னெடுப்புகள் கரன்சி முதல் பல்கலை. வரை - மத்திய பட்ஜெட் 2022-ல் கவனிக்கத்தக்க 'டிஜிட்டல்' முன்னெடுப்புகள் Reviewed by Meera jasmine on February 01, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.