இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர்.
இது தொடர்பான அறிவிப்பு இந்தியாவுக்கான ஆப்பிள் விநியோகஸ்தர்களின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளிவந்துள்ளது. ஐபோன் 12 ஸ்டோரில் ரூ.38,900-க்கு சலுகை விலையில் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வங்கித் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் (பழசுக்கு புதுசு) ஆஃபரில் இந்த விலை தள்ளுபடி கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
ரூ.38,900-க்கு ஐபோன் 12 - ’எக்ஸ்சேஞ்ச் ’ சலுகை விலை அறிவிப்பு
Reviewed by Meera jasmine
on
April 04, 2022
Rating:
No comments: