இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைதளத்தை ஹேக் செய்த பெங்களூர் நபர்: ஏன் தெரியுமா?

பெங்களூரை சேர்ந்தவர் நந்தன் குமார். இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் வலைத்தளத்தை முடக்கியுள்ளார். அது ஏன் என்பதை அவரே தெரிவித்துள்ளார்.

இதை கேட்கவே மிகவும் விந்தையாக இருக்கலாம். சம்பவத்தன்று அவர் பாட்னாவில் இருந்து பெங்களூர் வந்துள்ளார். அந்த பயணத்தில் அவர் தனது பையை கொண்டு சென்றுள்ளார். அதே விமானத்தில் மற்றொரு பயணியும் வந்துள்ளார். அவர்கள் இருவரது பைகளும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. பயணம் முடிந்ததும் பைகளை எடுத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு தனது பையை தவறவிட்டதை நந்தன் குமார் அறிந்து கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைதளத்தை ஹேக் செய்த பெங்களூர் நபர்: ஏன் தெரியுமா? இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைதளத்தை ஹேக் செய்த பெங்களூர் நபர்: ஏன் தெரியுமா? Reviewed by Meera jasmine on April 03, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.