இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள் என்னென்ன?! 

புதுடெல்லி: ரியல்மி நிறுவனத்தின் GT 2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பிரீமியம் போன் பிரிவில் GT 2 போனை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் பயோ பாலிமர் ஸ்மார்ட்போன் டிசைன் கொண்ட போன் இது என பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை இந்தியாவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள் என்னென்ன?!  இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள் என்னென்ன?!  Reviewed by Meera jasmine on April 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.