பயனர்களின் பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தும் இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன?

கலிபோர்னியா: தங்கள் தளத்தை பயனர்கள் தொடர்ந்து தடையின்றி பயன்படுத்த பயனர்கள் தங்களது பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தி வருகிறது இன்ஸ்டாகிராம். அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. பயனர் பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக இன்ஸ்டா தளத்தில் அவ்வப்போது கொள்கை முடிவுகளை மாற்றி அமைப்பது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
பயனர்களின் பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தும் இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன? பயனர்களின் பிறந்த தேதியை உள்ளிடுமாறு கட்டாயப்படுத்தும் இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன? Reviewed by Meera jasmine on May 04, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.