டிஆர்டிஓ பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸுக்கு ஏபிஜே-2022 விருது

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் நிம்ஸ் மருத்துவ மையத்தின் ஏபிஜே-2022 விருது, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி மற்றும் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெஸ்ஸி தாமஸுக்கு வழங்கப்படுகிறது.

தங்கள் துறையில் சிறப்பாக பணிபுரியும் அரசுத்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இவ்விருதை இந்நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஏபி.மஜித்கான் தலைமையிலான விருது தேர்வுக் குழுவால் நடப்பாண்டு விருதாளராக டெஸ்ஸி தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
டிஆர்டிஓ பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸுக்கு ஏபிஜே-2022 விருது டிஆர்டிஓ பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸுக்கு ஏபிஜே-2022 விருது Reviewed by Meera jasmine on July 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.