4-ம் தொழிற்புரட்சி காலத்தின் பயன்களும் பாதகங்களும் - ஒரு விரைவுப் பார்வை

உலகம் தற்போது நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், பொருட்களின் இணையம் (Internet of Things), மரபணுப் பொறியியல், குவாண்டம் கணினியியல், ஸ்மார்ட் சென்ஸார்கள், பெருந்தரவு (Big Data) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் நிகழும் முன்னேற்றங்களின் கலவைதான் நான்காம் தொழிற்புரட்சி.

உலகில் இதற்கு முன் மூன்று தொழிற்புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. 18ஆம் நூற்றாண்டில் நீராவி இன்ஜின் கண்டுபிடிக்கப்பட்டதால், உற்பத்தி நடைமுறை இயந்திரமயமானது. நகர்மயமாக்கலும் அதிகரித்தது. இதுவே முதல் தொழிற்புரட்சி எனப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
4-ம் தொழிற்புரட்சி காலத்தின் பயன்களும் பாதகங்களும் - ஒரு விரைவுப் பார்வை 4-ம் தொழிற்புரட்சி காலத்தின் பயன்களும் பாதகங்களும் - ஒரு விரைவுப் பார்வை Reviewed by Meera jasmine on July 22, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.