ஹேக் செய்யப்பட்ட1900 ‘சிக்னல்’ கணக்குகள்: தங்கள் கணக்கு பாதிக்கப்பட்டதா என்பதை பயனர்கள் அறிவது எப்படி?

‘சிக்னல் மெசேஞ்சர்’ தள சேவையை பயன்படுத்தி வரும் சுமார் 1900 பயனர்களின் மொபைல் எண்கள் மற்றும் SMS கோடுகள் அடங்கிய விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சிக்னல் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் சிக்னல் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் கணக்கு இதில் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி என்பதை பார்ப்போம்.

சிக்னல் தளம் தனது பயனர்களின் மொபைல் எண்ணை சரிபார்க்க வேண்டிய தேவைக்காக ‘Twilio’ என்ற நிறுவனத்தின் சேவையை பெற்று வருகிறது. அதுதான் இதற்கு காரணம் என தெரிகிறது. இந்த Twilio நிறுவனம் அண்மையில் Phishing முறையில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அப்போது சிக்னல் பயனர்களின் மொபைல் எண்கள் கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
ஹேக் செய்யப்பட்ட1900 ‘சிக்னல்’ கணக்குகள்: தங்கள் கணக்கு பாதிக்கப்பட்டதா என்பதை பயனர்கள் அறிவது எப்படி? ஹேக் செய்யப்பட்ட1900 ‘சிக்னல்’ கணக்குகள்: தங்கள் கணக்கு பாதிக்கப்பட்டதா என்பதை பயனர்கள் அறிவது எப்படி? Reviewed by Meera jasmine on August 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.