புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் 5ஜி தொலைத்தொடர்பு சாதனங்களில், அதற்கான நெட்வொர்க் வரும் நவம்பர் மத்தியில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சாம்சங் இதனை தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
5ஜி சாதனங்களில் நவம்பர் மத்தியில் 5ஜி சப்போர்ட்: சாம்சங் தகவல்; பிற நிறுவனங்களின் நிலை என்ன?
Reviewed by Meera jasmine
on
October 12, 2022
Rating:
No comments: