‘மை ஆட் சென்டர்’ மூலம் விளம்பரங்களை பயனர்கள் கட்டுப்படுத்தலாம்: கூகுள் அறிவிப்பு

கலிபோர்னியா: ‘மை ஆட் சென்டர்’ மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. இதை அந்நிறுவனம் பிளாக் பதிவு மூலம் பகிர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த அம்சத்தை பயனர்கள் பெறுவர் எனவும், வெகு விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் விளம்பரங்கள் குறுக்கிட்டு கொடுக்கும் சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம். அது டெக்ஸ்ட், வீடியோ என எல்லா கன்டென்டுக்கும் பொருந்தும். சமயங்களில் சம்பந்தமில்லாத விளம்பரங்கள் கூட டிஜிட்டல் சாதன பயனர்களுக்கு சங்கடம் கொடுக்கும். பெரும்பாலும் இணையத்தளத்தில் ஆக்டிவாக இயங்கும் நபர்கள் கூகுள் நிறுவன புராடெக்டுகளை தான் பயன்படுத்துவர். அதிலும் இது மாதிரியான விளம்பரங்கள் வரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
‘மை ஆட் சென்டர்’ மூலம் விளம்பரங்களை பயனர்கள் கட்டுப்படுத்தலாம்: கூகுள் அறிவிப்பு ‘மை ஆட் சென்டர்’ மூலம் விளம்பரங்களை பயனர்கள் கட்டுப்படுத்தலாம்: கூகுள் அறிவிப்பு Reviewed by Meera jasmine on October 21, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.