ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா | ஐந்து நாட்களில் 1.4 லட்சம் பயனர்கள் கட்டணம் செலுத்தியதாக தகவல்

ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளூ டிக் சந்தா கட்டணத்தை ஐந்து நாட்களில் சுமார் 1.4 லட்சம் பயனர்கள் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மென்பொருள் வல்லுனர் ஒருவர் பகிர்ந்த தரவுகளின் அடிப்படையில் சில முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டண சந்தா வசூலிப்பது. அது ஒரு பக்கம் விவாதத்தை எழுப்பி இருந்தது. ஆனாலும் தன் முடிவில் மஸ்க் உறுதியாக இருந்தார். அதையடுத்து குறிப்பிட்ட சில நாடுகளில் ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் சந்தா வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்ததாக சொல்லப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா | ஐந்து நாட்களில் 1.4 லட்சம் பயனர்கள் கட்டணம் செலுத்தியதாக தகவல் ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா | ஐந்து நாட்களில் 1.4 லட்சம் பயனர்கள் கட்டணம் செலுத்தியதாக தகவல் Reviewed by Meera jasmine on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.