5 கோடி டவுன்லோடுகளை கடந்தது ட்விட்டரின் போட்டி நிறுவனமான ‘கூ’ தளம்

பெங்களூரு: இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் 5 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. சமூக வலைதள சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், ட்விட்டருக்கு மாற்று என சொல்லப்படுகிறது. தமிழ் உட்பட மொத்தம் 10 மொழிகளில் இதன் சேவை கிடைக்கப்பெறுகிறது.

கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் ட்விட்டருக்கு எதிரான கருத்துகள் எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. ட்விட்டரை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த ஜனவரி முதல் இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
5 கோடி டவுன்லோடுகளை கடந்தது ட்விட்டரின் போட்டி நிறுவனமான ‘கூ’ தளம் 5 கோடி டவுன்லோடுகளை கடந்தது ட்விட்டரின் போட்டி நிறுவனமான ‘கூ’ தளம் Reviewed by Meera jasmine on November 02, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.