இந்திய ரயில்வே தரவுகள் கசிவு? விற்பனைக்கு வந்த 3 கோடி பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்..

புதுடெல்லி: சுமார் 3 கோடி இந்திய ரயில் பயணிகளின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இதுகுறித்து அரசு தரப்பிலோ அல்லது ரயில்வே தரப்பிலோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஹேக்கர் ஒருவர் பயணிகளின் தரவுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இந்திய ரயில்வே தரவுகள் கசிவு? விற்பனைக்கு வந்த 3 கோடி பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.. இந்திய ரயில்வே தரவுகள் கசிவு? விற்பனைக்கு வந்த 3 கோடி பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்.. Reviewed by Meera jasmine on December 28, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.