போலிச் செய்திகள் அலர்ட் - 6 யூடியூப் சேனல்களைக் கண்டறிந்த மத்திய அரசு

புது டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. இதற்கென 6 தனி ட்விட்டர் கணக்குகளை கையாண்டு சேனல்களில் தவறான தகவல் பரப்பலை இந்தப் பிரிவு முறியடித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் இதுபோன்ற ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத்தன்மை கண்டறியும் பிரிவு நடத்திய ஆய்வில் 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டறியப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
போலிச் செய்திகள் அலர்ட் - 6 யூடியூப் சேனல்களைக் கண்டறிந்த மத்திய அரசு போலிச் செய்திகள் அலர்ட் - 6 யூடியூப் சேனல்களைக் கண்டறிந்த மத்திய அரசு Reviewed by Meera jasmine on January 12, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.