இந்தியாவில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது. பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது போக்கோ. அந்த வகையில் இப்போது C55 போனை போக்கோ அறிமுகம் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இந்தியாவில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் Reviewed by Meera jasmine on February 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.