“சாட் ஜிபிடியை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு” - ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் அலறல்

சான் பிரான்சிஸ்கோ: உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சாட் ஜிபிடி எனப்படும் ஏஐ சாட்பாட்டை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். அண்மையில் சாட்ஜிபிடி-4 வெர்ஷன் அறிமுகமாகி இருந்தது.

மனித சக்திக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்ஜி பிடி இருக்குமா என்ற விவாதம் ஒருபுறம் நடந்து வருகிறது. அதுவும் ஜிபிடி-4 அறிமுகமான பின்னர் இந்த சாட்பாட் செய்யக்கூடிய சில பணிகள் குறித்த பட்டியலும் வெளியாகி உலக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் சாம் ஆல்ட்மேன், ஏஐ குறித்த தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
“சாட் ஜிபிடியை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு” - ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் அலறல் “சாட் ஜிபிடியை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு” - ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் அலறல் Reviewed by Meera jasmine on March 20, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.