ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் கருவி - சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கம்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) விஞ்ஞானிகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன்மூலம் இதய நோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல்செல் - நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

ஆர்ட்சென்ஸ் (ARTSENS®) என்று அழைக்கப்படும் இக்கருவி, நிபுணர்கள் அல்லாதவர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும் கணிக்கவும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இமேஜிங் அல்லாத, கணினித் தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுகாதாரத் தொழில்நுட்ப புத்தாக்க மையம் (HTIC) உருவாக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் கருவி - சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கம் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் கருவி - சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கம் Reviewed by Meera jasmine on April 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.