புதுடெல்லி: தகவல் திருட்டு, நிதி மோசடியில் ஈடுபடும் சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வரும் நிலையில், 4 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொமைன்களை சீன மோசடியாளர்கள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் இணைய வழி குற்றங்கள் அல்லது மோசடிஅதிகரித்து வருகிறது. சீனாவைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
2000 டமனகள வஙக ஆபச கடசகள மலம சன மசடயளரகள வல: இநதயரகளன தகவல தரடட சத
Reviewed by Meera jasmine
on
June 22, 2023
Rating:
No comments: