மடடரல ரசர 40 ரசர 40 அலடர பனகள இநதயவல அறமகம: வல சறபப அமசஙகள

சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப்-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக மோட்டோரோலா ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஃபோல்டபிள் போன் என அறியப்பட்டது. இந்தச் சூழலில் இந்த இரண்டு போன்களும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ரேசர் சீரிஸில் இரண்டு போன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
மடடரல ரசர 40 ரசர 40 அலடர பனகள இநதயவல அறமகம: வல சறபப அமசஙகள மடடரல ரசர 40 ரசர 40 அலடர பனகள இநதயவல அறமகம: வல சறபப அமசஙகள Reviewed by Meera jasmine on July 03, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.