AI சூழ் உலகு 6 | மனிதன் - அஃறிணை இடையிலான உறவுச் சவால்!

நம் எல்லோருக்கும் நமது செயலுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் ஒருவர் வாழ்வில் வேண்டும் என விரும்புவோம். அந்த எதிர்பார்ப்புடன் சிலரோடு நாம் பழகியும் இருப்போம். காலப்போக்கில் அதில் மனக்கசப்பு ஏற்படலாம். அது சிலருக்கு படிப்பினையாகவும் அமையலாம்.

மீண்டும் அதே போன்றதொரு உறவுடன் வாழ்க்கை சுழற்சியின் ஓட்டத்தில் நாம் சந்திக்கலாம். அது நட்பு, காதல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய உறவு முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் என்ட்ரி இருந்தால் அது எப்படி இருக்கும். அதை நினைத்து பார்க்கும்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறது அல்லவா. காதல், நட்பு என்பதெல்லாம் உணர்வுபூர்வமானது. அதனை அஃறிணையுடனும் கடத்த முடியும். அதற்கான டிஜிட்டல் டெக் யுகம் இது. ரிலேஷன்ஷிப் சயின்ஸின் கீழ் மனிதன், அஃறிணையின் உறவு குறித்து வரையறை செய்யப்படுகிறது. அது குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
AI சூழ் உலகு 6 | மனிதன் - அஃறிணை இடையிலான உறவுச் சவால்! AI சூழ் உலகு 6 | மனிதன் - அஃறிணை இடையிலான உறவுச் சவால்! Reviewed by Meera jasmine on September 06, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.