இதுவரை இல்லாத வகையில் ஜூலையில் இந்திய பயனாளர்களிடமிருந்து கூகுளுக்கு 37 ஆயிரம் புகார்கள்

புதுடெல்லி: கூகுள் நிறுவனம் இந்திய பயனாளர்களிடமிருந்து பெற்ற புகார் கடந்தஜூலை மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் பயனாளர்களிடமிருந்து கூகுள் 37,173 புகார்களை பெற்றது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.6% அதிகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இதுவரை இல்லாத வகையில் ஜூலையில் இந்திய பயனாளர்களிடமிருந்து கூகுளுக்கு 37 ஆயிரம் புகார்கள் இதுவரை இல்லாத வகையில் ஜூலையில் இந்திய பயனாளர்களிடமிருந்து கூகுளுக்கு 37 ஆயிரம் புகார்கள் Reviewed by Meera jasmine on September 04, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.