Threads அறமகம | 11 ஆணடகளககப பறக டவட சயத மரக ஸகரபரக: வரலகம ஸபடர மன மம

நியூயார்க்: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ள சூழலில் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஸூகர்பர்க் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஒரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் மட்டும் மார்க் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்ளும் ஃபேஸ் ஆஃப் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது தவிர அந்த ட்வீட்டில் எவ்வித கேப்ஷனும் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் போதே அது ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களம் இறங்கியதைக் குறிக்கும் வண்ணத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
Threads அறமகம | 11 ஆணடகளககப பறக டவட சயத மரக ஸகரபரக: வரலகம ஸபடர மன மம Threads அறமகம | 11 ஆணடகளககப பறக டவட சயத மரக ஸகரபரக: வரலகம ஸபடர மன மம Reviewed by Meera jasmine on July 05, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.