இநதயவல ஒனபளஸ நரட 3 ஸமரடபன அறமகம: வல சறபப அமசஙகள

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதனோடு ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன், நார்ட் பட்ஸ் 2ஆர், BWZ2 ANC என மேலும் மூன்று சாதனங்கள் அறிமுகமாகி உள்ளன.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 3 மற்றும் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் எப்போது என ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில் நேற்று இந்த போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {br> /a>
இநதயவல ஒனபளஸ நரட 3 ஸமரடபன அறமகம: வல சறபப அமசஙகள இநதயவல ஒனபளஸ நரட 3 ஸமரடபன அறமகம: வல சறபப அமசஙகள Reviewed by Meera jasmine on July 06, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.